டெஸ்ட் எடுக்க போறதுக்கு முன்னாடி இதெல்லாம் மறக்காம follow பண்ணுங்க
Fasting Sugar Test – சரியாக எப்படி check பண்ணுவது?
- 8 – 10 மணி நேரம் fasting (விரதம்) இருங்க.
சாப்பாடு இல்லாதிருக்கணும். Plain Water (வெறும் தண்ணீர்) மட்டும் குடிக்கலாம்.
2. காலை tea / coffee / milk வேண்டாம்
சிறு sip கூட sugar reading (சர்க்கரை அளவு) change ஆகும்.
3. Smoking / Alcohol எடுக்காதீங்க
இவை blood sugar (ரத்த சர்க்கரை) level-ஐ பாதிக்கும்.
4. கைநல்லா wash & dry பண்ணுங்க
Fragrance / alcohol உள்ள sanitiser வேண்டாம். Reading false (தவறான) ஆகலாம்.
5. Proper test strip பயன்படுத்துங்க
Expiry date (காலாவதி தேதி) check பண்ணுங்க. Dry place-ல store பண்ணவும்
6. விரலை ரொம்ப squeeze பண்ணாதீங்க
அப்படி பண்ணினாsugar low -ஆ (குறைவா) காட்டலாம்
நீங்கள் எடுத்த Sugar Test Report-ஐ மறக்காமல் Medugo App-இல் சேமித்து வைக்கவும். நீங்கள் எப்ப Sugar Test எடுத்தாலும் இந்த Medugo App-ல Upload செய்யுங்க. உங்க Data எப்போதும் அழியாமல் பாதுகாப்பாக இருக்கும்.
