உங்கள் மருத்துவ அறிக்கைகள் எப்போதும் உங்களுடன்
உங்கள் உடல்நல அறிக்கைகளை ஒரே இடத்தில் கண்காணிக்கவும்
மெட்யூகோ பயன்படுத்தி, உங்கள் இரத்த அறிக்கைகளை டாக்டர். மருந்துச்சீட்டுகளை, குழந்தை தடுப்பூசி அறிக்கைகளை, CT ஸ்கேன் அறிக்கைகளை, MRI ஸ்கேன் அறிக்கைகளை மற்றும் PET ஸ்கேன் அறிக்கைகளை ஸ்கேன் செய்யலாம் அல்லது பதிவேற்றலாம்,
இரத்த அறிக்கை - ஸ்கேன்
இரத்த அறிக்கை - பதிவேற்றம்
மருந்துச்சீட்டு
குழந்தை தடுப்பூசி அறிக்கை
CT ஸ்கேன் அறிக்கைகள்
MRI ஸ்கேன் அறிக்கைகள்
PET ஸ்கேன் அறிக்கைகள்
மெட்யூகோவில் உங்கள் உடல்நல அறிக்கைகளைச் சேமிப்பதன் மூலம் உங்கள் மருத்துவருக்கு உங்கள் அறிக்கைகளை எளிதாகவும் விரைவாகவும் படிக்க உதவுகிறீர்கள்.
நீங்கள் ஸ்கேன் செய்த அல்லது பதிவேற்றிய அறிக்கைகளை உங்கள் மருத்துவரிடம் பகிர்வதை மெட்யூகோ மிகவும் எளிதாக்குகிறது.
டாக்டர்கள் விரிவாகப் பார்க்க
உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை பதிவு செய்ய, கண்காணிக்க வடிவமைக்கப்பட்டது
உங்கள் நலவாழ்வின் திறவுகோல், உங்களது உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை சீராக கண்காணிப்பதில் உள்ளது. பதிவான இந்த முக்கிய விபரங்களை அவசியமான போது எளிதாக பெறக்கூடிய வசதி, உங்கள் நலவாழ்வுக்கு முக்கியமானது.
மாதவிலக்கு சுழற்சி
வழக்கமான வழிமுறைகளை விடுத்து மெட்யூகோ மூலம் உங்கள் மாதவிலக்கு சுழற்சியை கண்காணியுங்கள்
இரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்தச் சர்க்கரை அளவை கண்காணிக்க மெட்யூகோ பயனுள்ளதாக அமையும்.
இரத்த அழுத்தம்
குறிப்பிட்ட காலத்தில் உங்கள் இரத்த அழுத்தம் பற்றிய பதிவுகளை கண்காணித்து, ஏற்ற இறக்கங்களை இனம் காண மெட்யூகோ உதவும்.
காய்ச்சல்
மெட்யூகோ உங்கள் காய்ச்சல் பற்றிய விபரங்களை பதிவு செய்து முக்கிய தகவலாக கொடுக்கிறது
நாடித்துடிப்பு & O2 அளவு
மெட்யூகோ மூலம் உங்கள் ஆக்ஸிஜன் அளவின் பதிவுகளை கண்காணிப்பது, உங்கள் ஒட்டுமொத்த உடல்நலம் சார்ந்த அறிக்கைகளுக்கு உதவும்.
முக்கிய அறிகுறிகளை காண
மெட்யூகோ எளிமையாக்குகிறது
உடல்நலம் சார்ந்த உங்களுடைய, குடும்பத்துடைய முக்கிய அறிகுறிகளை கண்காணியுங்கள்.
உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை பெற ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயன்படுத்துகின்றன.
எளிதாக பயன்படுத்தலாம்
உடல்நல அறிக்கைகளை தரக்கூடிய இன்னொரு எளிய செயலியாக பயன்படுத்தலாம்
அனைவருக்குமானது
வயதானவரோ அல்லது இளமையானவரோ, உங்கள் அனைவரது அறிக்கைகளை சேமிக்க இதை பயன்படுத்துங்கள்
பாதுகாப்பான தரவு
மிக உயர்நிலை வரையறைகளுக்கிணங்க மறைகுறீயிடாக்கி பாதுகாக்கப்பட்ட தரவு
முழுக்கட்டுப்பாடு
எப்போது வேண்டுமென்றாலும், எங்கிருந்து உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை புதிப்பிக்கலாம்.
பாதுகாப்பானது, இணைப்பில் உள்ளது
உடல்நலம் சார்ந்த முக்கிய அறிகுறிகளை எங்கும் எப்போது கண்காணிக்கலாம்
பகிர
மெட்யூகோ பயன்படுத்தி உங்கள் விருப்ப மொழியில் உடல்நலம் சார்ந்த முக்கிய விபரங்களை கண்காணிக்கலாம்.
பல இந்திய மொழிகளில்
மெட்யூகோ பயன்படுத்தி உங்கள் விருப்ப மொழியில் உடல்நலம் சார்ந்த முக்கிய விபரங்களை கண்காணிக்கலாம்.
உடல்நலம் சார்ந்த முக்கிய விபரங்களை உங்களது மருத்துவரோடு பகிருங்கள்
உங்களது மருத்துவரோடு பகிருங்கள்
உடல்நலம் சார்ந்த முக்கிய விபரங்களை உங்களது மருத்துவரோடு பகிர்வதன் மூலம், நீங்கள் பெறக்கூடிய மருத்துவ வசதியின் தரத்தை மேம்படுத்தி, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை நீக்கலாம்
பயணிக்கும்போது
நீங்கள் பயணம் செய்யும் வேளைகளில் மெட்யூகோ பயன்படுத்தி உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய தரவுகளை தேவைப்படும்போது உடனே பெறலாம்.
உடல்நலம் சார்ந்த முக்கிய விபரங்களை உங்களது மருத்துவரோடு பகிருங்கள்
உங்களது மருத்துவரோடு பகிருங்கள்
உடல்நலம் சார்ந்த முக்கிய விபரங்களை உங்களது மருத்துவரோடு பகிர்வதன் மூலம், நீங்கள் பெறக்கூடிய மருத்துவ வசதியின் தரத்தை மேம்படுத்தி, உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை நீக்கலாம்
பயணிக்கும்போத
நீங்கள் பயணம் செய்யும் வேளைகளில் மெட்யூகோ பயன்படுத்தி உங்கள் உடல்நலம் சார்ந்த முக்கிய தரவுகளை தேவைப்படும்போது உடனே பெறலாம்.