இரத்த அழுத்தம் என்றால் என்ன?
இரத்த அழுத்தம் என்பது, உங்கள் உடல் முழுவதும் இரத்தத்தை இதயம் கொண்டு செல்லும்போது, இரத்த நாளங்களான தமனிகளின் சுவர்கள் ஊடாக இரத்தம் பாயும் ஆற்றலை, அழுத்தத்தை குறிக்கிறது. இது இரண்டு விதமான எண்களாக அளவிடப்படும்: இதயச்சுருக்க அழுத்தம், இது தமனிகளில் இதயத்துடிப்பால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இதய விரிவு அழுத்தம், இது இதயத்துடிப்புகளுக்கு நடுவே அமையும் ஓய்வில் தமனிகளில் ஏற்படும் அழுத்தம். இரத்த அழுத்தத்தை அளவீடு செய்யும் அலகு பாதரசத்தில் மில்லி மீட்டர் அலவு (மிமீபா – mmHg).
இயல்பான இரத்த அழுத்தம் 120/80 மிமீபா – mmHg அளவாகக் கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்(ஹைப்பர்டென்ஷன்) பொதுவாக 130/80 மிமீபா – mmHg என்ற அளவில் தொடர்ச்சியாக அமைவதை குறிக்கும். குறைந்த ரத்த அழுத்தம் (ஹைப்போடென்ஷன்) பொதுவாக 90/60 மிமீபா – mmHg என்ற அளவில் அமைவதை குறிக்கும்.
உயர் இரத்தம் அழுத்தமானது உடல் நலத்துக்கு பிரச்சனையாக அமையக்கூடியது. இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதை உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும், உடல்நலப் பராமரிப்பு வல்லுனர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மூலமும் கட்டுக்குள் வைக்கலாம், நிர்வகிக்கலாம். உங்களுக்கு இரத்த அழுத்தம் பற்றிய கவலைகள் இருந்தால், உடல்நலப் பராமரிப்பு வல்லுனர்களோடு உரையாடுவது முக்கியமானதாகும். இதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் உரிய வழிகாட்டுதல் உங்களுக்கு கிடைக்கும்.
இரத்த அழுத்த வகைகள்
இரத்த அழுத்தத்தில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு: இதயச்சுருக்க அழுத்தம் மற்றும் இதய விரிவு அழுத்தம்.
இரத்த அழுத்தத்தில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு: இதயச்சுருக்க அழுத்தம் மற்றும் இதய விரிவு அழுத்தம்.
இதயச்சுருக்க அழுத்தம்:
இதயச்சுருக்க அழுத்தம், இது இதயம் சுருங்கும்போது அல்லது துடிக்கும்போது தமனிகளில் உள்ள அழுத்தத்தை அளவிடும்போது கிடைக்கும் உயர் இரத்த அழுத்த எண்ணாகும். பொதுவான இதயச்சுருக்க அழுத்தம் 120 மிமீபா – mmHg என்ற அளவில் அமையும்.
இதய விரிவு அழுத்தம்:
இதய விரிவு அழுத்தம், இது இதயத்துடிப்புகளுக்கு இடையேயான இடைவெளிகளில் இதயம் ஓய்வாக இருக்கும் வேளைகளில் தமனிகளில் உள்ள அழுத்தத்தை அளவிடும்போது கிடைக்கும் தாழ்வான இரத்த அழுத்த எண்ணாகும். பொதுவான இதய விரிவு அழுத்தம் 80 மிமீபா – mmHg என்ற அளவில் அமையும்.

There are also different types of hypertension, including primary (essential) hypertension, which has no identifiable cause and is the most common type, and secondary hypertension, which is caused by an underlying health condition such as kidney disease or adrenal gland disorders.
It’s important to monitor your blood pressure regularly and to speak with a healthcare professional if you have concerns or if your readings are consistently high or low.
ஏன் இரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டும்
உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில், உயர் இரத்த அழுத்தம் (ஹைப்பர்டென்ஷன்) பொதுவாக “அமைதியான கொலையாளி” என்று குறிப்பிடப்படும், காரணம் இது பெரும்பாலான நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கும் ஆனால் உரிய சிகிச்சை இல்லாத நிலையில், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற பேரளவு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், கண்பார்வைக் கோளாறுகள் மற்றும் பாலியல் திறனிழப்பு போன்ற இதர உடல்நலப் பிரச்சனைகளுக்கும் உயர் இரத்த அழுத்தம் பங்காற்றக்கூடும்.
உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பது, உங்கள் நலத்திற்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் மேலும் மோசமான உடல்நல பிரச்சனைகளாக மாறுவதற்கு முன்பாகவே அடையாளம் காண்பதில் உங்களுக்கு உதவும். மேலும், நீங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோ அல்லது வாழ்வியல் மாற்றங்களோ எந்த அளவுக்கு செயல்திறனுள்ளதாக இருக்கின்றன என்பதை நீங்கள் தடங்காணவும் உதவும்.
உங்கள் குடும்பத்தில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இருந்தாலோ, அதிக எடை, போதிய உடலியக்க நடவடிக்கை அல்லது உடற்பயிற்சி இல்லாமை, புகைப்பழக்கம் போன்ற அபாயக் காரணிகள் இருந்தாலோ, முறையான இரத்த அழுத்தக் கண்காணிப்பு அவசியமானதாகும்.
நீங்கள் எத்தகைய கால இடைவெளிகளில் இரத்த அழுத்த சோதனைகள் செய்ய வேண்டும் என்பதையும், இரத்தம் அழுத்த பதிவுகள் பற்றிய உங்கள் கவலைகள் பற்றியும் உடல்நலப் பராமரிப்பு வல்லுனர்களுடன் நீங்கள் ஆலோசிப்பது மிக முக்கியமானதாகும். அவர்கள் இரத்த அழுத்ததை கட்டுக்குள் வைத்து நிர்வகிக்க, உங்களுக்கான பிரத்யேக திட்டத்தை உருவாக்கி, உடல்நலம் சார்ந்த தீவிரக் கோளாறுகள் ஏற்படும் அபாயத்தை குறைக்க அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
மெட்யூகோ மூலம் இரத்த அழுத்தத்தை தடங்காண்பது
உங்கள் இரத்த அழுத்த அளவின் பதிவுகளை தடங்காண்பதில் உங்களுக்கு உதவுவதோடு, உங்கள் உடல்நலப் பராமரிப்பு வல்லுனர்கள் குறிப்பிட்ட கால அளவில் உங்களது இரத்த அழுத்தத்தை கண்காணித்து, அதில் மேலதிக கவனம் தேவைப்படும் போக்குகள் மற்றும் பாங்குகளை அடையாளம் காணவும் உதவும். இது உயர் இரத்த அழுத்தத்தை முன்கூட்டிய கண்டறிந்து, கட்டுக்குள் வைத்து நிர்வகிக்க உதவி, மேலும் தீவிரமான உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவும்.
மெட்யூகோ உங்கள் இரத்த அழுத்தப் பதிவுகள் மற்றும் இதர உடல்நலம் சார்ந்த அளவீடுகளை நீங்கள் தடங்காண உதவும் ஒரு திறன்பேசி செயலியாகும்.
மெட்யூகோ பயன்படுத்தி உங்கள் இரத்த அழுத்தத்தை தடங்காணும் போது, உங்கள் உடல்நலப் பராமரிப்பு வல்லுனர்கள் கூறும் அறிவிறுத்தல்களை பின்பற்றி, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரத்த அழுத்தத்தை அளவிடுவது அவசியமாகும். உங்கள் உடல்நலப் பராமரிப்பு வல்லுனர்களுடனான சந்திப்பின்போது, உங்கள் இரத்த அழுத்த தடங்காணல் தகவல்களை கொண்டு செல்ல மெட்யூகோ உதவும். இதன் மூலம் அவர்கள் அத்தகவல்களை மீளாய்வு செய்து, உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து நிர்வகிக்க, உங்களுக்கான பிரத்யேக பரிந்துரைகளை வழங்கலாம்.
உங்களது ஒட்டுமொத்த உடல்நலனை நிர்வாகம் செய்வதற்கான விரிவான அணுகுமுறையில், இரத்த அழுத்தத்தை கண்காணிப்பது ஒரு பகுதி மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இது தவிர, ஆரோக்கியமான உணவுக்கட்டுப்பாடு, சீரான உடலியக்க நடவடிக்கை/உடற்பயிற்சி, மன அழுத்ததை சீராக நிர்வகித்தல் மற்றும் புகையிலை, கூடுதல் மது உட்கொள்வதை தவிர்த்தல் ஆகியவையும் முக்கியமான கூறுகளாகும்.