காய்ச்சல் என்றால் என்ன?
காய்ச்சல் என்பது தொற்று அல்லது வீக்கத்தை போல ஒரு உள்ளார்ந்த நிலையின் அறிகுறி. இந்நிலையில் உடலின் வெப்பம் இயல்பான வரம்பை விட அதிகரிக்கும் (பொதுவாக 98.6°F அல்லது 37°C செல்சியஸ் என்று கருதப்படும்)
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள், காயங்கள் மற்றும் சில மருத்துவ நிலைகள் என பல்வேறு காரணங்களால் காய்ச்சல் ஏற்படலாம். காய்ச்சலின் அறிகுறிகளில் உடல் சூடாவது, உடல் சிவக்கும் உணர்வு, வியர்ப்பது, குளிரெடுப்பது மற்றும் வேகமான இதயத்துடிப்பும் உள்ளடங்கும்.
பெரும்பாலான நேரங்களில், காய்ச்சல் தீங்கானதாக அமைவதில்லை மேலும் நேரடியாக மருந்தகங்களில் கிடைக்கும் அசிடமினோப்பென் அல்லது இப்யூரூஃபன் மற்றும் அதிகளவில் நீராகாரங்களை குடிப்பது, ஓய்வெடுப்பது போன்ற வீட்டு வைத்தியமுறைகள் மூலம் குணம் பெறலாம்.
இருப்பினும், சில நேரங்களில், காய்ச்சல் மிகக்கடுமையான ஒரு நிலைமையின் அறிகுறியாக இருக்கக்கூடும், எனவே ஒரு மருத்துவசேவையாளரால் பரிசோதிக்கப்படவேண்டும்.
காய்ச்சலின் வகைகள்
பல்வேறு வகையான காய்ச்சல்கள் உள்ளன, அவை அவற்றின் காரணம், கால அளவு மற்றும் பிற பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
சில பொதுவான காய்ச்சல் வகைகள்:
பல்வேறு வகையான காய்ச்சல்கள் உள்ளன, அவை அவற்றின் காரணம், கால அளவு மற்றும் பிற பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
சில பொதுவான காய்ச்சல் வகைகள்:
கடும் காய்ச்சல்:
இவ்விதக் காய்ச்சல் பொதுவாகவே வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றின் மூலமாக ஏற்படும் மேலும் குறுகிய காலமே நீடிக்கும், குறிப்பாக சில நாட்களுக்கு மட்டும்.
இடைவிட்டு வரும் காய்ய்சல்:
இவ்வகைக் காய்ச்சல், விட்டுவிட்டு வந்து போகும் காய்ச்சல் நிகழ்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் காசநோய் அல்லது புருசெல்லோசிஸ் போன்ற தொற்று நிலைகளால் ஏற்படுகிறது.
இவ்வகைக் காய்ச்சல், விட்டுவிட்டு வந்து போகும் காய்ச்சல் நிகழ்வுகளால் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் காசநோய் அல்லது புருசெல்லோசிஸ் போன்ற தொற்று நிலைகளால் ஏற்படுகிறது.
இடைவிட்டு வரும் காய்ய்சல்:
இடைவெளிக் காய்ச்சல்:
இவ்வகைக் காய்ச்சல், ஏற்றம் இறக்கமாக அமைகிறது ஆனால், ஒருபோதும் முழுமையாக குணமடையாத கடுங்காய்ச்சலால் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் மலேரியா அல்லது டைப்ஃபாய்டு காய்ச்சலால் ஏற்படுகிறது.
தொடர்க் காய்ச்சல்:
இவ்வகைக் காய்ச்சல், தொடர் உயர்க்காய்ச்சல் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் தன்மையால் வகைப்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் லூபஸ் (lupus) அல்லது முடக்குவாதம் (arthritis) போன்றவற்றால் ஏற்படுகிறது.

மிகைக் காய்ச்சல்:
இவ்வகைக் காய்ச்சல், பொதுவாக காய்ச்சல் 104°F க்கு மேலாக அமையும் மிக அதிகமான காய்ச்சல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. வெப்பத்தாக்கம் மற்றும் மூளைக்காய்ச்சலால் ஏற்படுகிறது.
மிதக் காய்ச்சல்:
இவ்வகைக் காய்ச்சல், பொதுவாக 99°F முதல் 101°F வரையாக அமையும் குறைவான காய்ச்சலால் வகைப்படுத்தப்படுகிறது. இது நாள்பட்ட தொற்று அல்லது புற்றுநோய் போன்ற நிலைகளால் ஏற்படுகிறது.
இவ்வகைக் காய்ச்சல், பொதுவாக 99°F முதல் 101°F வரையாக அமையும் குறைவான காய்ச்சலால் வகைப்படுத்தப்படுகிறது. இது நாள்பட்ட தொற்று அல்லது புற்றுநோய் போன்ற நிலைகளால் ஏற்படுகிறது.
மிதக் காய்ச்சல்
ஏன் காய்ச்சலைக் கண்காணித்தல் வேண்டும்?
காய்ச்சலைக் கண்காணிப்பது மிக அவசியம். ஏனெனில், இதன்மூலம் காய்ச்சலின் அடிப்படைக் காரணம் மற்றும் தீவிரத்தைப்பற்றிய தகவல்களை பெறலாம்.
காரணம் அறிதல்:
பல்வேறு சூழல்கள் மற்றும் நோய்கள் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடும். எனவே, இக்காய்ச்சலைக் கண்காணிப்பது அதற்கான அடிப்படைக் காரணத்தை மருத்துவசேவையாளர் கண்டறிய உதவும். உதாரணமாக, ஒரு சில நாட்கள் நீடிக்கும் காய்ச்சலானது, தொண்டைப்புண் (தொண்டை எரிச்சல்) மற்றும் நிணநீர் கணுக்களின் வீக்கம் போன்றவற்றுடன் சேர்த்து வந்தால் அது பெரும்பாலும் சாதாரண ஜலதோஷம் போன்ற வைரஸ் தொற்றால் ஏற்படும். அதுவே, காய்ச்சல் நீண்ட காலம் நீடித்து, மூட்டுவலியும் அரிப்பும் சேர்ந்து வந்தால் அது லைம் (Lyme) நோய் போன்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படும்.
தீவிரத்தை மதிப்பிடுதல்:
காய்ச்சலைக் கண்காணிப்பது, காய்ச்சல் நிலைமையின் தீவிரம் குறித்த முக்கியத் தகவல்கள் கிடைக்கவும் உதவும். உதாரணமாக, அதிகமான காய்ச்சலானது, கடுமையான தொற்று அல்லது நிலைமையை குறிக்கக்கூடும். அதுவே, குறைவான காய்ச்சலானது கொஞ்சம் கடுமை மட்டுப்பட்ட நிலைமையை குறிக்கலாம்.
சிகிச்சைப் பலனைக் கண்காணித்தல்
காய்ச்சலைக் கண்காணிப்பது, அதற்கான சிகிச்சை பலனளிக்கிறதா என்பதை மருத்துவசேவையாளர் தீர்மானிக்க உதவும். ஒருவேளை சிகிச்சையின் பலனனாக காய்ச்சல் குறையுமென்றால், பெரும்பாலும் அதன் உள்ளார்ந்த நிலைமையும் மேம்படுகின்றது எனக் கருதலாம்.
இனங்காணப்படா காய்ச்சலைக் கண்டறிதல்: சிலருக்கு தெளிவான காரணமின்றி காய்ச்சல் இருக்கும். இது தோற்றம் இனங்காணப்படா காய்ச்சல் என்றழைக்கப்படும். காய்ச்சலைக் கண்காணிப்பது இனங்காணப்படா காய்ச்சலின் உள்ளார்ந்த காரணத்தை மருத்துவசேவையாளர் அடையாளம் காண உதவும்.
எளிதாக பாதிக்கப்படும் மக்களிடை காய்ச்சலை கண்காணித்தல்: கைக்குழந்தைகள், முதியோர் மற்றும் நாள்பட்ட நோயால் அவதிப்படுகிற போன்ற “எளிதாக பாதிக்கப்படும் மக்களிடயே” காய்ச்சலைக் கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. காரணம் அவர்கள் காய்ச்சலால் பிரச்சனை ஏற்படக்கூடிய அபாயம் கொண்டவர்களாவர்.
முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது காய்ச்சல் என்பது ஒரு முக்கிய அறிகுறியே, அதுவொரு நோயல்ல. அதுவும் வெவ்வேறு சூழல்களால் ஏற்படக்கூடும். எனவே காய்ச்சலைக் கண்காணிப்பது என்பது உள்ளார்ந்த நிலைமையைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் ஒரு அம்சம் மட்டுமே.
மெட்யூகோ மூலம் காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணித்தல்:
மெட்யூகோ செயலியால், காய்ச்சலின் அளவீடுகள் வழங்கும் முக்கியமான தகவல்கள் மூலம், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்குமான காய்ச்சலின் தீவிரம் மற்றும் சிகிச்சையின் செயல்திறனைப் பற்றி நீங்கள் கண்காணிக்க இயலும்.
காய்ச்சலின் தீவிரம்:மெட்யூகோ காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணித்து, காய்ச்சல் எவ்வாறு குறிப்பிட்ட காலத்தில் தீவிரமாகிறது என்பது பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகிறது. ஒருவேளை காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனால் அது உள்ளார்ந்த நிலைமை மோசமடைவதை உணர்த்தலாம். அதேசமயம் காய்ச்சல் குறைந்து கொண்டே போனால் உள்ளார்ந்த நிலைமை முன்னேற்றமடைவதை உணர்த்தலாம்.
சிகிச்சையின் செயல்திறன்: மெட்யூகோவின் மூலம் காய்ச்சலின் அளவீடுகளைக் கண்காணிப்பது, சிகிச்சை பலனளிக்கிறதா என்பதை தீர்மானிப்பதில் மருத்துவருக்கு உதவும். ஒருவேளை சிகிச்சைக்குப்பின் காய்ச்சல் குறைந்தால் அது சிகிச்சை பலனளிக்கிறது என்பதை உணர்த்தலாம். அதுவே, காய்ச்சல் அதிக அளவில் நீடித்தாலோ அல்லது தொடர்ந்து அதிகரித்தாலோ சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதையும், மாற்று அணுகுமுறை தேவைப்படலாம் என்பதையும் உணர்த்தலாம்.
பாணிகளை அடையாளம் காணல்: மெட்யூகோ செயலி மூலம் காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணிப்பது அதன் பாணிகளை அடையாளம் காணவும் உதவலாம். குறிப்பாக, அந்நாளின் குறிப்பிட்ட சிலநேரங்களில் காய்ச்சல் ஏற்படுமா அல்லது மனஅழுத்தம் அல்லது சில ஒவ்வாமை ஊக்கிகள் காய்ச்சலை ஏற்படுத்துகிறதா என்பதையும் அடையாளம் காண இயலும்.
நோயறியும் கருவியாக பயன்பாடு:
நோயறியும் கருவியாக மெட்யூகோவை பயன்படுத்தி காய்ச்சல் அளவீடுகளை கண்காணிப்பது. உதாரணமாக, மதியமும்,, மாலையும் அதிகரிக்கும் வகை காய்ச்சல் “சுழற்சி காய்ச்சல்” எனும் ஒரு நிலைமையைக் குறிக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட தொற்று அல்லது அழற்சி நோய் இருப்பதைக் குறிக்கும்.
எளிதாக பாதிக்கப்படும் மக்களிடை காய்ச்சலைக் கண்காணித்தல்: காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணிப்பதில் மிகவும் முக்கியமானது கைக்குழந்தைகள், முதியோர் மற்றும் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் போன்ற எளிதாக பாதிக்கப்படும் மக்களிடையே ஏற்படும் காய்ச்சலைக் கண்காணிப்பதாகும். ஏனெனில், அவர்களே காய்ச்சல் மூலம் மேலதிக பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளவர்ள்ளாவர். வீட்டிலிருப்போர் அனைவரையும் கண்காணிக்க மெட்யூகோ உங்களுக்கு உதவும்.
முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டியது என்னவென்றால், காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணித்தல், நோயறிந்து அதன் உள்ளார்ந்த நிலைமைக்கான சிகிச்சையளிப்பதில் ஒரு சிறப்பு அம்சமாகும். முறையான நோயறிதலுக்கும், சிகிச்சை திட்டமிடலுக்கும், சரியான பரிசோதனை முறை மற்றும் மருத்துவரின் பிற நோயறிதல் சோதனைகள் தேவைப்படும்.
மெட்யூகோ செயலியால், காய்ச்சலின் அளவீடுகள் வழங்கும் முக்கியமான தகவல்கள் மூலம், உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்குமான காய்ச்சலின் தீவிரம் மற்றும் சிகிச்சையின் செயல்திறனைப் பற்றி நீங்கள் கண்காணிக்க இயலும்.
காய்ச்சலின் தீவிரம்:மெட்யூகோ காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணித்து, காய்ச்சல் எவ்வாறு குறிப்பிட்ட காலத்தில் தீவிரமாகிறது என்பது பற்றிய முக்கிய தகவல்களை வழங்குகிறது. ஒருவேளை காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனால் அது உள்ளார்ந்த நிலைமை மோசமடைவதை உணர்த்தலாம். அதேசமயம் காய்ச்சல் குறைந்து கொண்டே போனால் உள்ளார்ந்த நிலைமை முன்னேற்றமடைவதை உணர்த்தலாம்.
சிகிச்சையின் செயல்திறன்: மெட்யூகோவின் மூலம் காய்ச்சலின் அளவீடுகளைக் கண்காணிப்பது, சிகிச்சை பலனளிக்கிறதா என்பதை தீர்மானிப்பதில் மருத்துவருக்கு உதவும். ஒருவேளை சிகிச்சைக்குப்பின் காய்ச்சல் குறைந்தால் அது சிகிச்சை பலனளிக்கிறது என்பதை உணர்த்தலாம். அதுவே, காய்ச்சல் அதிக அளவில் நீடித்தாலோ அல்லது தொடர்ந்து அதிகரித்தாலோ சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதையும், மாற்று அணுகுமுறை தேவைப்படலாம் என்பதையும் உணர்த்தலாம்.
பாணிகளை அடையாளம் காணல்: மெட்யூகோ செயலி மூலம் காய்ச்சல் அளவீடுகளைக் கண்காணிப்பது அதன் பாணிகளை அடையாளம் காணவும் உதவலாம். குறிப்பாக, அந்நாளின் குறிப்பிட்ட சிலநேரங்களில் காய்ச்சல் ஏற்படுமா அல்லது மனஅழுத்தம் அல்லது சில ஒவ்வாமை ஊக்கிகள் காய்ச்சலை ஏற்படுத்துகிறதா என்பதையும் அடையாளம் காண இயலும்.
நோயறியும் கருவியாக பயன்பாடு:
நோயறியும் கருவியாக மெட்யூகோவை பயன்படுத்தி காய்ச்சல் அளவீடுகளை கண்காணிப்பது. உதாரணமாக, மதியமும், மாலையும் அதிகரிக்கும் வகை காய்ச்சல் “சுழற்சி காய்ச்சல்” எனும் ஒரு நிலைமையைக் குறிக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட தொற்று அல்லது அழற்சி நோய் இருப்பதைக் குறிக்கும்.