5005356

சர்க்கரை இருக்கா உங்களுக்கு? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

டெஸ்ட் எடுக்க போறதுக்கு முன்னாடி இதெல்லாம் மறக்காம follow பண்ணுங்க Fasting Sugar Test - சரியாக எப்படி check பண்ணுவது? 8 - 10 மணி நேரம் fasting (விரதம்) இருங்க. சாப்பாடு இல்லாதிருக்கணும். Plain Water (வெறும் தண்ணீர்) மட்டும்    & ...